அறிமுகத்தை கொடுத்தது ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்

0
657
oneplus 6 release date news features

(oneplus 6 release date news features)
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய  ஸ்மார்ட்போன் மும்பையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்:

– 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
– 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

oneplus 6 release date news features