காற்று வெளியிடை நாயகிக்கு ஆடையால் வந்த ஆபத்து

0
355
Aditi Rao Hydari disappoint dress latest gossip  
source:hdqwalls.com

(Aditi Rao Hydari disappoint dress latest gossip)

காற்று வெளியிடை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அதிதி  ,முதல் படமே பெரிய இயக்குனர் மணிரத்னம் உடன் .ஆனால் தமிழ் சினிமாவில் சரியான இடத்தை பிடிக்க தவறி விட்டார் .

இருப்பினும் பத்மாவத் திரைப்படம் மூலம் நடித்தாலும் அவரின் கதா பாத்திரத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை .

Aditi Rao Hydari disappoint dress latest gossip  
Source by :YouTube

தற்பொழுது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்,இதில் படத்திற்காக உலோகத்தால் ஆன ஆடையை மாற்றியிருக்கிறார்.

பின் கேமரா முன் நடிக்க வந்தபோது கீழே தவறி விழுந்து கழுத்தில் சுளுக்கு பிடித்துள்ளது. மேலும் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. பின் சிறிது நேரத்திலேயே மீண்டும் நடித்து முடித்துவிட்டு தான் சென்றாராம்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

 

Keyword:Aditi Rao Hydari disappoint dress latest gossip