தீ மதுபான சாலையை தீக்கிரையாக்கியது- பிரான்ஸில் சம்பவம்!

0
616
Monaco Restaurant Kitchen blast beef bar

மொனாக்கோவில் உள்ள ஒரு உணவகத்தின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அவ் உணவகமே தீக்கிரையாகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். Monaco Restaurant Kitchen blast beef bar

ஆனால், இத் தீவிபத்து தொடர்பாக நேற்று மாலை எந்தவொரு விபத்துக்களும் அறிவிக்கப்படவில்லை.

மேலும், இத் தீவிபத்தினால் அதன் அருகே இருந்த மதுபானசாலையில் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதாகக் இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**