​மதுரையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

0
657
fiery fire Madurai district tamilnadu

fiery fire Madurai district tamilnadu

மதுரை கே.கே.நகர் பகுதியில் ஐசிஐசிஐ வங்கி செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் வங்கி கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது, சிறிது நேரத்தில் கொளுந்துவிட்டு தீ ஏரிய ஆரம்பித்தால் அதிகளவில் புகை வெளியேறியது,

தகவலறிந்து ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், தீயை அணைக்கும் பணியின் போது 3 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது,

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது,

இந்த தீ விபத்தினால் முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

More Tamil News

Tamil News Group websites :