தேர்தலன்று நஜீப் என்னை 2 முறை அழைத்துப் பேசினார்! -அன்வார்

0
756
Najeeb called election Anvar, malaysia tami news, malaysia, malaysia news, Anvar,

Najeeb called election Anvar }

மலேசியா: மே 9ஆம் திகதி தேர்தலன்று தேர்தல் முன்னாள் பிரதமர் நஜீப் தன்னை இரண்டு முறைத் தொடர்புக் கொண்டதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பேரரசர் ஐந்தாம் முகம்மட் முழு அரச மன்னிப்பு வழங்கிய பின்னர் சில தினங்களுக்கு விடுவிக்கப்பட்ட அன்வார் இப்ராகிமிற்கு, நஜீப் தேர்தல் நடந்த இரவன்று தொலைபேசியில் அழைத்துள்ளார்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி பெரும் தோல்வி அடைந்து கொண்டிருந்த நிலையில், அடுத்து என்ன செய்ய வேண்டும்? என அறிவுரைக் கேட்கவே அவர் தன்னை தொலைபேசியின் மூலம் தொடர்புக் கொண்டதாக அன்வார் தெரிவித்துள்ளார்.

அதற்கு தாம் நஜிப்பைக் காலதாமதமின்றி தேர்தல் முடிவுகளை வெளியாக்குமாறு கேட்டுக் கொண்டதோடு, ஒரு நண்பனாக தாம் அவருக்கு அறிவுரை வழங்கியதாக நேற்று அன்வார் தெரிவித்துள்ளார்.

மேலும், தன் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்த நஜீப், “என்னைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்” எனவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Najeeb called election Anvar

<< RELATED MALAYSIA NEWS>>

*காருடன் பேருந்து மோதியதில் நால்வர் பலி!

*நஜீப் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 72 பெட்டிகளில் நகைகள்..!

MACC தலைவராக டத்தோஸ்ரீ சுக்ரி நியமனம்

*ஜூன் 1 முதல் SST நடைமுறைக்கு வருகின்றது..!

*இனி தகுதியானவர்களுக்கு மட்டுமே பிரிம் தொகை..!

*கல்வி அமைச்சராக துன் மகாதீர் பொறுப்பேற்கவுள்ளார்..!

*நஜீப் வீட்டில் சோதனையா? எனக்கு தகவல் வழங்கப்படவில்லை! துன் மகாதீர்

*அமைச்சர்களை உடனே நியமிக்குமாறு அம்னோ கோரிக்கை..

*மகாதீர் உடல்நலம் குறித்து துணைவியார் கவலை..!

*நஜீப் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் மீட்பு..!

*மாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..!

<<Tamil News Groups Websites>>