இலண்டன் நச்சு தாக்குதலுக்குள்ளாகிய ரஷ்ய உளவாளி உடல்நலம் தேறினார்!

0
536
London Poison Attack Russian Former Spy Discharged

(London Poison Attack Russian Former Spy Discharged)

கடந்த மார்ச் 4-ந் திகதி இலண்டன் சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே , ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றிய செர்ஜய் ஸ்கிர்பால் என்பவரை குறிவைத்து நடத்தப்பட நச்சு தாக்குதலில் அவரும் அவரின் மகளான யூலியாவும்(33) மயங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டனர்.

Photo Source : standard.co.uk

அவர்களது உடலில் மிகவும் கொடூரமான ‘மர்ம விஷம்’ ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த செர்ஜய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோரின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உடல்நலம் தேறிய யூலியா ஸ்கிர்பால் கடந்த மாதம் 9-ம் திகதி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், செர்ஜய் ஸ்கிர்பால் உடல்நலம் தேறியதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவருவரும் பாதுகாப்பான மற்றும் ரகசியமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்