தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக கருப்புக்கொடி போராட்டம்!

0
628
DMK fight TamilNadu Governor came viluppuram

DMK fight TamilNadu Governor came viluppuram

விழுப்புரத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி திமுக போரட்டத்தில் ஈடுபட்டது, அரசு பணிகளை ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், மக்களாட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிட கூடாது என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்,

முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது, இந்த கறுப்புக்கொடி ஆரப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்றுள்ளனர்,

இதற்கு முன்னர் ஆளுநர் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டபோதும் பலத்த எதிர்ப்பு நிலவியது, இதனை தொடர்ந்து அவர் சில மாதம் ஆய்வு மேற்கொள்வதை நிறுத்தி வைத்தார், தற்போது மீண்டும் ஆய்வு மேற்கொண்டு வருவதால் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :