மின்னல் தாக்குதலில் இராணுவ வீரர் மரணம்

0
414
Trincomalee Kantalai former army lightning strikes field outside

(Trincomalee Kantalai former army lightning strikes field outside)

திருகோணமலை – கந்தளாய் பிரதேசம் சூரியபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வயல் வெளியில் நேற்று இரவு நிகழ்ந்த மின்னல் தாக்குதலில் 56 வயது நிறைந்த முன்னாள் இராணுவ வீரர் சு.ஆ.அபேரத்ன என்பவர் ஸ்தலத்தில் பலியானார்.

பலியானவர் 3 பிள்ளைகளின் தந்தையாவார்.

50 வயதில் இராணுவ சேவையில் இருந்து விலகிய பின்பு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டதாக பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

(Trincomalee Kantalai former army lightning strikes field outside)

More Tamil News

Tamil News Group websites :