தமிழின படுகொலை வாரம் திருகோணமலையில் அனுஷடிப்பு

0
418
tamilnews Tamil massacre held front martyrs martyrs evening

(tamilnews Tamil massacre held front martyrs martyrs evening)

தமிழின படுகொலை வாரம் இன்று மாலை 6.00 மணியளவில் வெளிக்கடை தியாகிகள் மண்டபத்திற்கு முன்னால் நடைபெற்றது.

அரசாங்க படைகளாலும் அதன் ஆதரவோடும் படுகொலை செய்யப்பட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்று வந்த தமிழ் இனத்திற்கு எதிராக யுத்த குற்றங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் இதன்போது முன்வைக்கப்பட்டது.

(tamilnews Tamil massacre held front martyrs martyrs evening)

More Tamil News

Tamil News Group websites :