இந்தியாவில் கால் பதித்தது ஹானர் 10 ஸ்மார்ட்போன்

0
630
huawei brand honor 10 launches india

(huawei brand honor 10 launches india)
ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹானர் 10 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாக சீனாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 10 சிறப்பம்சங்கள்:

– 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080×2240 பிக்சல் எல்சிடி, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட்
– மாலி-G72 MP12 GPU
– 6 ஜிபி ரேம்
– 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
– 24 எம்பி செல்ஃபி கேமரா
– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
– 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3400 எம்ஏஹெச் பேட்டரி
– குவிக் சார்ஜிங் வசதி

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

huawei brand honor 10 launches india