ETI நிறுவனம் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைப்பு

0
745
ETI depositors stage protest demanding money

(ETI depositors stage protest demanding money)
ETI நிதி நிறுவனத்தில் பணத்தினை வைப்பிட்டவர்கள் தற்போது ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

வோட் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்திற்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்தினை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

வைப்பிலிட்ட பணத்திற்கான வட்டி மற்றும் வைப்பிலிட்ட தொகையை மீள செலுத்த குறித்த நிறுவனம் தறவியமை காரணமாகவே இந்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கு முன்னரும் குறித்த நிறுவனத்திற்கு எதிராக அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் குறித்தப் பகுதியில் சற்று பரபரப்பான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :