நான்கு ‘நோ சரென்டர்’ அங்கத்தவர்கள் கைது

0
345
drug trafficking four militants arrested, drug trafficking four militants, drug trafficking four, drug trafficking, four militants arrested, Tamil Netherland news, Netherland Tamil news

(drug trafficking four militants arrested) 

செவ்வாய்க்கிழமை காலை அல்மேர் நகரில் பொலிசார் நடத்திய பாரிய போதைப்பொருள் கடத்தல் சுற்றிவளைப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ஐந்து கைதிகளில் நான்கு பேர் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பலான ‘நோ சரென்டர்’ குழுவின் உறுப்பினர்கள் என ஒரு போலீஸ் செய்தி தொடர்பாளர் உறுதிபடுத்தினார்.

கைதுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் 23, 29, 30 மற்றும் 42 வயதுடையவர்கள் மற்றும் அவர்கள் அனைவரும் அல்மெரேவை சேர்ந்தவர்கள். ஹில்வேசம் ஐச் சேர்ந்த 46 வயதான ஐந்தாவது சந்தேக நபர் ‘நோ சரென்டர்’ குழுவின் உறுப்பினர் இல்லை.
ஜனவரி மாதம் ஒரு டிரக் டிரைவர், அவரது டிரக்கில் போதப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக உணர்ந்தார். அந்த டிரக் டிரைவர் தனது டிரக்கை இங்கிலாந்தில் விட்டுவிட்டு நெதர்லாந்திற்கு படகு மூலம் திரும்பினார்.

Hoek van Holland துறைமுகத்திற்கு வந்தபோது, அவருக்காக நான்கு பேர் காத்திருந்ததைக் கண்டு அவர் பயந்து, டச்சு இராணுவத்தின் ஒரு பகுதியாக பணியாற்றும் ஒரு போலீஸ் படை, Koninklijke Marechaussee இடம் சென்றார். பின்னர், காவல்துறை அதனை தீவிரமாக விசாரிக்க தொடங்கியது. டிரக் டிரைவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அவர் சந்தேகப்பட்டதைப் போலவே, பிரிட்டிஷ் சுங்க துறையினர் அந்த டிரக்கில் இருந்து கொகேயினை கண்டெடுத்தனர். இதையடுத்து இவர்கள் செவ்வாயன்று கைது செய்யப்பட்டனர்.

 

drug trafficking four militants arrested, drug trafficking four militants, drug trafficking four, drug trafficking, four militants arrested, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites