மாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..!

0
928
Anwar joined family long time prison, malaysia tami news, malaysia, malaysia news, Anwar,

{ Anwar joined family long time prison }

மலேசியா: அரச மன்னிப்பின் பேரில் நேற்று விடுதலை பெற்ற பின்னர் இஸ்தானா நெகாராவுக்கு சென்று மாமன்னருக்கு நன்றி தெரிவித்து விட்டு தம்முடைய இல்லம் திரும்பிய டத்தோஶ்ரீ அன்வார், தமது துணைவியார் டத்தோஶ்ரீ வான் அஸிசாவுக்கு மாலை அணிவித்துள்ளார்.

அன்வாரின் ஆதரவாளர்கள் இந்தத் தம்பதியருக்கு மாலைகளைக் கொடுத்து
அணிவிக்கச் செய்துள்ளனர்.

இந்திய பாரம்பரியங்களில் ஒன்றாக கருதப்படும் மாலை அணிவிக்கும் வைபவம், அன்வார் இல்லத்தில் இடம்பெற்றது போது பக்காத்தான் ஆதரவாளர்கள் கரவொலி ஆரவாரம் செய்து மகிழ்ந்துள்ளனர்.

Tags: Anwar joined family long time prison

<< RELATED MALAYSIA NEWS>>

*428 கோடி நில ஊழல்: தெங்கு அட்னான் மீது விசாரணை செய்யுமாறு கோரிக்கை..?

*சிலாங்கூர் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதே எமது நிர்வாகத்தின் முதல் பணி..! அஸ்மின் அலி

*பினாங்கு ஆட்சிக் குழுவிலுள்ள 11 பேர் முக்கியமான பதவிகளில் பொறுப்பேற்றுள்ளனர்..!

*ஜொகூர் ஆட்சிக் குழுவில் 10 பேர் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டுள்ளனர்..!

*மகாதீர் ஆட்சியில் மலேசியா அதிக வளர்ச்சி அடையும்: கெங் ஷுவாங் அறிவிப்பு!

*முன்னாள் மேயர் டான்ஸ்ரீ அலியாஸ் ஓமார் காலமானார்..!

*மகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்!

*அன்வாருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மாமன்னர்!

*பொதுமன்னிப்புக்காக இஸ்தானா நெகாராவிற்கு செல்கின்றார் அன்வார்..!

<<Tamil News Groups Websites>>