பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோமுஸ்லிம்களுக்கு வாழ்த்து!

0
677
Canada Prime Minister Wishes Muslim

Canada Prime Minister Wishes Muslim

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா உட்பட உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது;

“Today, Muslims in Canada and around the world will mark the beginning of Ramazan. Over the coming month, people will gather in mosques and homes to pray, fast during the daytime, and in the evening break their fast and enjoy iftars together, Families and friends will reflect on the values at the heart of Ramazan, like compassion, gratitude, and generosity,”

மேலும் ரமலானின் மகத்துவம் குறித்தும் ஜஸ்டின் ட்ரூடோ பேசியுள்ளார்.