பினாங்கு ஆட்சிக் குழுவிலுள்ள 11 பேர் முக்கியமான பதவிகளில் பொறுப்பேற்றுள்ளனர்..!

0
296
11 people Penang charge important posts, malaysia tamil news, malaysia, malaysia news, Penang,

{ 11 people Penang charge important posts }

மலேசியா: பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ‘யாங்டி பெர்த்துவா நெகிரி துன் அப்துல் ரஹ்மான்’ முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

முதல்வர் சவ் கோன் இயோ தம் வசம், நிலவிவகாரம், மேம்பாடு, போக்குவரத்து, மற்றும் தகவல்துறை ஆகியவற்றுக்கான பொறுப்பை வைத்துக் கொண்டுள்ளார்.

இரண்டாவது துணை முதல்வரான டாக்டர் பி.இராமசாமி, மாநில பொருளாதாரத் திட்டம், கல்வி, மனித வள மேம்பாடு, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக செயல்படுவார்.

மேலும், ஊராட்சி மன்றம், வீடமைப்பு, நகர் மற்றும் கிராம மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கு டத்தோ கிராமட் சட்டமன்ற உறுப்பினர் ஜக்தீப் சிங் டியோ பொறுப்பேற்றுள்ளார்.

மொத்தம் 11 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பினாங்கில் பதவியேற்றனர். இவர்களில் மூவர் பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் பினாங் துங்கால் சட்டமன்ற உறுப்பினரான ஷாக்கியுடின் அப்துல் ரஹ்மான் முதலாவது துணை முதல்வராக பொறுப்பேற்றதோடு தொழில் மேம்பாடு, சமூக உறவுகள் மற்றும் இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ளார்.

Tags: 11 people Penang charge important posts

<< RELATED MALAYSIA NEWS>>

*மகாதீர் ஆட்சியில் மலேசியா அதிக வளர்ச்சி அடையும்: கெங் ஷுவாங் அறிவிப்பு!

*முன்னாள் மேயர் டான்ஸ்ரீ அலியாஸ் ஓமார் காலமானார்..!

*மகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்!

*அன்வாருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மாமன்னர்!

*பொதுமன்னிப்புக்காக இஸ்தானா நெகாராவிற்கு செல்கின்றார் அன்வார்..!

*ஓரிரண்டு ஆண்டுகளுக்கு பிரதமராக இருப்பேன் – துன் மகாதீர்!

*ஜிஎஸ்டி நீக்கம்: 100 நாளில் நடக்குமா? – ஸெத்தி

*அன்வார் விடுதலையை முன்னிட்டு பி.கே.ஆர். புடவையில் தோன்றிய பெண்..!

*மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் பிரபாகரன்..!

*மலேசியாவிற்கு 100 கோடி டாலர் நிதியுதவியா? தீயாக பரவிய போலிச் செய்தி..!

*இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கியதால் பரிதவிப்புக்கு உள்ளான நபர்..!

<<Tamil News Groups Websites>>