காங்கிரஸ்சில் ’12’ எம்எல்ஏக்கள் மாயம்!

0
566
Congress MLA team suddenly Missing

Congress MLA team suddenly Missing

ஆட்சியமைக்க பாஜாகா முயர்ச்சிக்கும் நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ’க்களில் 12’பேர் கூட்டத்திற்கு வரவில்லை,

கர்நாடகாவில் அடுத்த ஆட்சியை முடிவு செய்யும் நிலையில் ஆளுநர் வாஜுபாய் வாலா இருக்கிறார் மேலும் அவர் எடுக்க போகும் முடிவு என்ன என்று நாடே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றது,இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ’க்களில் 12’பேர் கூட்டத்திற்கு வரவில்லை,

Congress MLA team suddenly Missing

கர்நாடகாவில் ஆச்சி அமைக்க உரிமை கோர மதச்சார்பற்ற ஜனாத தளம் மற்றும் பாரத ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளுமே முடிவு செய்துள்ளதால் யாரை ஆளுநர் முதலில் ஆட்சி அமைக்க அழைக்கப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ’க்கள் கூட்டம் பெங்களூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது,

அதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ’க்கள் 12’பேர் கூட்டத்திற்கு வரவில்லை அக்கூட்டத்தில் 12 எம்.எல்.ஏ’க்கள் பங்கேற்கவில்லை என்பது குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது,

இதனையடுத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ’க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜாகா முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்…..

More Tamil News

Tamil News Group websites :