பிரான்ஸில் வரி செலுத்துவதற்கான காலக்கெடு- மே 17!

0
283
France income tax returns deadline

Nice இலுள்ள வரி செலுத்தும் அலுவலகத்திற்கு வெளியில் பல நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் காத்திருந்தனர். France income tax returns deadline

வருமான வரித்துறையினர் வரி செலுத்த விதித்த காலக்கெடுவான மே 17 இற்கு முன்னர் வரி செலுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்கின்றனர்.

இதனால் வரி செலுத்த வேண்டியவர்கள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும் வரி செலுத்த முடியும்.

Alpes Maritimes பகுதியில் வசிப்பவர்கள் ஒன்லைனில் மே 22 செவ்வாய் வரையும் Var பகுதியில் வசிப்பவர்கள் ஜூன் 5 வரையும் வருமான வரிகளை செலுத்த முடியும்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**