சிங்கப்பூரரின் விண்வெளிப்பயணம் தாமதம்…

0
354
Singapore person space tour delay

(Singapore person space tour delay)

விண்வெளியின் விளிம்பிற்குச் செல்வதற்கான சிங்கப்பூர் ஆயுதப்படையின் முயற்சி,  வானிலை காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்படையின் இப் சுவாங் சின் 20 ஆண்டுகளுக்கு அதிகமாக விமானியாகப் பணியாற்றிய அனுபவமிக்கவர். சிங்கப்பூர் நபர் எவரும் இதுவரை செல்லாத உயரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது.

ஆகவே ,  ஆஸ்திரேலியாவின் ஏலீஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து விண்கலம் மூலம் தம் பயணத்தைத் தொடங்க அவர் திட்டமிட்டிருந்தார்,  அதற்கான  ஒத்திகையும் முடிந்து விட்டது.

ஆனால்,  தற்பொழுது  தொழில்நுட்ப ரீதியில் எல்லாம் தயாராயிருந்தபோதும், பலத்த காற்று வீசியதால் திட்டமிட்டபடி அவரால் புறப்பட இயலவில்லை.

tags:-Singapore person space tour delay

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**