(British rugby player dies Colombo)
பிரித்தானிய ரக்பி வீரர் ஒருவர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒரு வீரர் கவலைக்கிடமான நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
கடந்த 10 ஆம் திகதி 22 வீரர்கள் அடங்கிய பிரித்தானிய ரக்பி அணி, இலங்கை வந்துள்ளதோடு, அவர்கள் கடந்த 12 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ரக்பி போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அதே நாள் அன்று இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் தங்கயிருந்த விடுதிக்கு வந்து மீண்டும் கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை குறித்த இரண்டு வீரர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டிருந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அதில் 26 வயதான ரக்பி வீரர் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
More Tamil News
- இன்டர்போல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் நீக்கம்;கொந்தளிக்கும் சிங்கள ஊடகம்
- இலங்கையில் அதிர்ச்சி; மூன்றரை வயது குழந்தையை சீரழித்த முதியவர்
- பாடசாலை மாணவி காதலனுடன் தப்பியோட்டம்
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- மற்றுமொரு சோகம்; இரத்த வெள்ளத்தில் இரண்டு வயது குழந்தை
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags:British rugby player dies Colombo,British rugby player dies Colombo