ஆழ்கடலில் அரியவகை உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

0
640
deep sea Recessive Creatures discover

(deep sea Recessive Creatures discover)

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா கடல் பகுதி, கடல்சார் உயிரியல் வல்லுநர்கள் பெரிதும் ஆராயப்படாத பகுதியாகத் திகழ்ந்துள்ளது.

ஆனால்,  மார்ச் மாதம் இப் பகுதியின் நிலைமை மாறியுள்ளது,  சிங்கப்பூரையும் இந்தோனேசியாவையும்  சேர்ந்த  31  ஆய்வாளர்கள், அப்பகுதியில் இரண்டு வாரம் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஆழ்கடலில் உள்ள அரிய உயிரினங்களை அடையாளம் காண்பது அவர்களின் நோக்கம், ஆகவே
அதன்படி அவர்கள் சுண்டா நீரிணையிலிருந்தும்  இந்தியப் பெருங்கடலில் இருந்தும் ஆயிரக்கணக்கான உயிரினங்ககளை சேகரித்துள்ளனர்.  அவற்றுள் சில உயிரினங்கள் உலகம் அறியாதவை.

ஆகவே , சேகரிக்கப்பட்டுள்ள 12-ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்ககளை முழுமையாக ஆராய, சுமார் இரண்டு ஆண்டுகள் பிடிக்குமென மதிப்பிடப்படுகிறது.

tags:-deep sea Recessive Creatures discover

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**