கொழும்பு திடீர் போக்குவரத்து நெரிசல் : அலரிமாளிகையினுள் நடப்பது என்ன?

0
544
colombo traffic Temple Trees event

(colombo traffic Temple Trees event)
கொழும்பில் வழமையாகவே வாகன நெரிசல் காணப்படும்.
எனினும் இன்று வழமைக்கு மாறாக வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகின்றனது.
இந்த கடுமையான வாகன நெரிசலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் நடைபெற்று வரும் விருந்து நிகழ்வு ஒன்றின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் வீதியை வழமைக்கு கொண்டு வருவதற்கு பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags:colombo traffic Temple Trees event,colombo traffic Temple Trees event