நான் இன்னும் ஓய்வுபெறவில்லை

0
469
no pension political former senior polite united national party

no pension political former senior polite united national party
அரசியலில் இருந்து ஓய்வு பெறபோவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என ஐகு;கிய தேசிய கட்;சியின் முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதை போன்று தாம் அரசியலில் இருந்து விலகவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டத்தின்போது அவர் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மீண்டும் உபதலைவர் பதவிக்கு மீண்டும் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மத்திய செயற்குழுவில் இருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
no pension political former senior polite united national party

More Tamil News

Tamil News Group websites :