மலேசியாவுடன் சிறந்த நட்புறவுடன் இருக்கும் சிங்கப்பூர்!!

0
519
malasia Singapore relationship

(malasia Singapore relationship)

மலேசியாவிற்கும்,  சிங்கப்பூருக்கும்  இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெறும் என்று முன்னாள் துணைப் பிரதமர் முஹைதின் யாசின் கூறியுள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

அண்மைய நாடுகளுடன் மலேசியா நல்லுறவைக் கொண்டுள்ளது. சிங்கப்பூரும்  அதற்கு விதிவிலக்கு  ஆகும் . ஜொகூர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த  மலேசியாவுக்குமே சிங்கப்பூருடன் சிறந்த நட்புறவு நிலவுவதாகத் திரு. முஹைதின் தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு வலுப்பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார், அதே நேரத்தில் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஜொகூர் மேலும் வளர்ச்சியை காண வேண்டும் என்றார் முஹைதின்.

மற்றும் , இரு நாடுகளும் நீண்ட வர்த்தக உறவைக் கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு .மலேசியா-சிங்கப்பூர் இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெறும் என்றும் முஹைதின் யாசின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

tags:-malasia Singapore relationship

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**