வரலாற்று சிறப்புமிக்கதாக மாறப்போகும் டிரம்ப் கிம் சந்திப்பு!!

0
573
historic donalt drump kim meeting

(historic donalt drump kim meeting)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும்  வடக்  கொரியத்  தலைவர் கிம் ஜோங்க்கும் இடையில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள உச்சநிலைச் சந்திப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் 12ஆம் தேதி  சிங்கப்பூரில்  நடைபெறவுள்ள மாநாட்டிற்கு அதிபர் டிரம்ப்பை வரவேற்கத் தாம் ஆவலாய்க் காத்திருப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார்.

மேலும் , தீபகற்பத்தில் நீடித்த அமைதியை நிலைநாட்ட இது முக்கியப் படியாய்க் கருதப்படுவதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

மற்றும் , அதன் தொடர்பில் பிரதமர் லீக்கு அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துக்கொண்டதாகவும் இந்த அறிக்கை கூறியுள்ளது.

tags:-historic donalt drump kim meeting

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**