பாகிஸ்தான் பிரஜைக்கு இலங்கையில் மரண தண்டனை

0
480

death penalty Pakistan person photometer container heroin
கிழங்கு கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய பாகிஸ்தான் நாட்டவர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜான் என அறியப்படும் ரயீட் மொஹமட் என்ற பாகிஸ்தானியருக்கு மேல்நீதிமன்ற நீதியரசர் அமல் ரனராஜாவினால் இந்த மரண தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரின் பெயருக்கு 8 கிலோ 35 கிராம் ஹெரோயின் அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
death penalty Pakistan person photometer container heroin

More Tamil News

Tamil News Group websites :