போராளியா? கோமாளியா? ‘டிராபிக் ராமசாமி’ திரைப்படத்தின் டீசர்

0
983
traffic ramasamy tamil movie official teaser

(traffic ramasamy tamil movie official teaser)
பல்வேறு விமர்சனங்களையும், இன்னல்களையும் சந்தித்துள்ள டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக தற்போது உருவாகி உள்ளது. ‘டிராபிக் ராமசாமி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரித்து, அவரே டிராபிக் ராமசாமியாகவும் நடித்துள்ளார். இதில் அவருடன் ரோகினி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் டீசர் காணொளி இதோ…

Video Source: Trend Music

traffic ramasamy tamil movie official teaser

Tamilnews.com