மகாதீரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ..!

0
699
PM Lee congratulates mahathir, malaysia tamil news, malaysia, malaysia 14 election, malaysia election,

{ PM Lee congratulates mahathir }

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் டாக்டர் மகாதீரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மகாதீரை விரைவில் சந்தித்துப் பேச விரும்புவதாகத் திரு லீ கூறியுள்ளார்.

இன்று காலையில் வாழ்த்துத் தெரிவிப்பதற்காக டாக்டர் மகாதீரைத் தொடர்புகொண்டு பேசியதாகவும் அப்போது அவர் அமைச்சரவை நியமனங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்ததாகவும் பிரதமர் தமது Facebook பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோலாலம்பூரிலோ சிங்கப்பூரிலோ டாக்டர் மகாதீரை விரைவில் சந்திக்கத் தாம் விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

2001ஆம் ஆண்டு ஜொகூர் பாருவில் நோன்புப் பெருநாள் உபசரிப்பின் போது டாக்டர் மகாதீருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் திரு லீ பகிர்ந்துகொண்டுள்ளார்.

Tags: PM Lee congratulates mahathir

<< TODAY MALAYSIA NEWS>>

*துன் மகாதீருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து..!

*கெடா மந்திரி புசாரக இன்று பதவி ஏற்கப்போவது யார்..?

*இன்று ஜோகூர் மந்திரி பெசாராக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பதவியேற்கின்றார்..!

*அன்வாருக்கு உடனடி மன்னிப்பு: மகாதீர் அறிவிப்பு..!

*மலேசிய அரசாங்கத்தில் 10 அமைச்சுகள்: பிரதமர் துன் மகாதீர் அறிவிப்பு..!

*மலேசிய நாட்டின் 7ஆவது பிரதமராக பொறுப்பேற்றார் துன் மகாதீர்..!

*சரித்திரம் படைத்திருக்கும் மகாதீர் முகமதின் வெற்றியை நகைச்சுவைத் துணுக்குகள் மூலம் கொண்டாடும் மக்கள்!

*மகாதீர் முகமது இன்று மாலை 5 மணிக்குள் மலேசியாவின் 7ஆவது பிரதமராகப் பதவியேற்பார்!

<<Tamil News Groups Websites>>