கிழக்கு மேற்கு ரயில் பாதையில் புதிய சமிஞ்சைகள் சோதனை!

0
535
Singapore traffic light checking

(Singapore traffic light checking)

கிழக்கு,  மேற்கு ரயில் பாதையில் புதிய சமிக்ஞைமுறை ஜூன் மாதம்  முமுவதும்  அன்றாடம் சோதிக்கப்படும் எனப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் அறிவித்துள்ளார்.

புதிய சமிக்ஞை முறை வடக்கு – தெற்கு, கிழக்கு – மேற்கு ரயில் பாதைகளில் கடந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளில் சோதிக்கப்பட்டது. மற்றும்,  அடுத்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளும் தொடரும் என திரு. காவ் அறிவித்துள்ளார்.

சோதனைகள் பிரச்சினையின்றி  நடைபெற்றால்,  ஜூன் மாதம் முமுவதும்  தினமும் சமிக்ஞை முறை சோதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் , சோதனைகள் வெற்றிபெறும் பட்சத்தில், அது பயண நேரத்தைக் குறைக்க உதவும்.

மேலும்,  தீவிரமான பராமரிப்புக்காக ரயில் நிலையங்கள் முன்கூட்டியே மூடப்பட்டு,  தாமதமாகத்  திறக்கப்பட்டதைத்  தொடர்ந்து  ரயில் சேவைகளின் நம்பகத்தன்மை மேம்பட்டுள்ளது.

tags:-Singapore traffic light checking

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**