(Saudi Arabia Destroy Yemen Missile Launch Mid Sky)
ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுக்கள் ஏவிய ஏவுகணை ஒன்று ரியாத்தை நோக்கி பறந்த வேளை, சவுதி ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்து இருக்கிறது.
ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுவின் முக்கிய எதிரி சவுதிதான். ஏமனின் பெரும்பான்மையான பகுதிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததில் இருந்தே சவுதிக்கும், ஹவுதி போராளி குழுவிற்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டு இருக்கிறது. இதனால் சவுதியில் அந்த குழு ஏவுகணைகளை ஏவி இருக்கிறது.
இந்த தாக்குதல் சவுதி தலைநகர் ரியாத்தில் இருக்கும் கிங் காலித் விமான நிலையத்தை தாக்க முயன்று இருக்கிறது. அதேபோல் அங்கு இருக்கும் பெரும்பாலான, வணிக பகுதிகளை தாக்கி அழிக்கவும் திட்டமிட்டுள்ளது.
அதேவேளை இந்த தாக்குதல் மூலம் காயம், உயிரிழப்பு போன்ற அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)