இன்று பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் மழை

0
518
rain thunder today

(rain thunder today)
இன்று பிற்பகல் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களுடன், புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யலாம் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களுடன் அம்பாறை, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :