நாஸி லெமாக் எனும் உணவில் துருப்பிடித்த ஆணி கண்டுபிடிப்பு!

0
591
naasi lemak food screw Rusty

(naasi lemak food screw Rusty)

சிங்கப்பூரில் உள்ள கிரேவ் கிளையில் நாஸி  லெமாக்கைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அதில் துருப்பிடித்த  ஆணியைக்  கண்டுபிடித்ததாக நபர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் , ஆணியால் தனக்கு எந்தக் காயமும்  ஏற்படவில்லை  என்றார்  அவர்.  சம்பவம் குறித்து மேல் விவரங்களை அறிய சேனல் நியூஸ்ஏஷியா கிரேவ் உணவகத்தைத் தொடர்பு கொண்டுள்ளது.

அதைப் படம்பிடித்து டெஸ்மண்ட் வோங் தனது Facebook பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

tags:-naasi lemak food screw Rusty

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**