நடன மங்கையை நினைத்து பார்த்த Google Doodle

0
644
google doodle pays tribute legendary indian classical dancer mrinalini

(google doodle pays tribute legendary indian classical dancer mrinalini)
பத்மபூஷன் விருதுபெற்ற இந்தியாவின் நடனமங்கை மிருனாளினியின் நூறாவது பிறந்த நாளையொட்டி அவருக்குக் கூகுள் டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. கேரளத்தில் 1918ஆம் ஆண்டு பிறந்த மிருனாளினி பரதநாட்டியம், கதக்களி, மோகினியாட்டம் ஆகிய மரபுவழியான நடனங்களில் தேர்ச்சிபெற்றவர்.

கலைத்துறைக்கு இவர் தொண்டாற்றியதைப் பாராட்டி 1965ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 1992ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டன. 2016 ஜனவரியில் தனது 97ஆம் வயதில் மிருளானி காலமானார். அவரைச் சிறப்பிக்கும் வகையில் அவரது நூறாவது பிறந்தநாளான இன்று கூகுள் டூடுள் வெளியிட்டுள்ளது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

google doodle pays tribute legendary indian classical dancer mrinalini