(IPL Cricket Anchor Archana Vijaya Latest Photo Collection)
கொல்கத்தாவில் 1982 ஆம் ஆண்டு பிறந்தவர் அர்ச்சனா விஜயா.
ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்த இவர் கல்கட்டா பல்கலைகழகத்தில் இவர் தனது இளங்கலை பட்டதை முடித்தார்.
கல்லூரியில் பயின்ற வந்த நேரத்தில் அர்ச்சனா கெட் கிளாமர் என்ற மாடல் தேடுதல் வேட்டை ரியாலிட்டி ஷோவில் வென்று ஸ்டார் மாடலாக மாறினார்.
அதன் பின்னர் இவர் சுற்றுலா, கிரிக்கெட், ரியாலிட்டி ஷோ என பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அதுமட்டுமன்றி டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் தீராஜ் புரி என்பவருடன் இரண்டு ஆண்டுகள் டேட்டிங் செய்து வந்தார். பிறகு துபாயில் நிச்சயம் செய்து, 2015ல் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.
இப்படியாக டிவி நிகழ்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டே தனத் மாடலிங் வேலைகளையும் செய்து வந்தார் அர்ச்சனா விஜயா. மேலும், பல பிரைவேட் நிகழ்சிகளையும், விழாக்களையும் கூட அர்ச்சனா விஜயா தொகுத்து வளங்கியுள்ளார். ரியாலிட்டி நிகழ்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக ரசிகர்களை ஈர்த்த ஒரு கிரிக்கெட் தொகுப்பாளினியாக உருவெடுத்தார் அர்ச்சனா விஜயா. இன்னிங்க்ஸ் ப்ரேக்கில் கூட சேனலை மாற்றாமல், இவர் பேசுவதை பார்க்க ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.
ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்குவது தனக்கு புதிய வியப்பை, ஆச்சரியத்தை, உற்சாகத்தை அளித்தது என்று கூறியுள்ளார் அர்ச்சனா.
Photo Source : reckontalk.com
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)