2017 கேன்ஸ் திரைப்பட விழா ஒரு பார்வை :அசரவைத்த தீபிகாவின் ஆடைகள்

0
792
Deepika padukone cannes throwback 2017

(Deepika padukone cannes throwback 2017 )

நேற்றைய தினம் இடம்பெற்ற உலகத்தின் தலை சிறந்த விருதுவிழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தீபிகா வந்திருந்தார்.

பிரான்ஸ் நாட்டில் ஆண்டு தோறும் உலக திரைப்படத்துறையை கௌரவிக்கும் முகமாக நடைபெறும் பிரமாண்டத் திரைப்பட விழா கேன்ஸ்க்கு இந்தியாவில் இருந்து திரை நட்சந்திரங்கள் கலந்து கொள்வது வழமை.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கேன்ஸ் கொண்டாட்டம் ஆரம்பித்துள்ள நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சிவப்பு கம்பள வரவேற்புக்காக இந்தி நடிகை தீபிகா படுகோனே பாரிஸ் சென்றிருந்தார்.

Deepika padukone cannes throwback 2017

இதனை போன்றும் கடந்த வருடமும் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்றது .இவ்வருடம் போலே தீபிகா கடந்த வருடமும் மிகவும் அட்டகாசமாக வந்திருந்தார் .

அதன் புகைப்பட தொகுப்புகள் உங்கள் பார்வைக்கு,

ndtv.com
indiatv
India Tv
ndtv
Rediff.com
Hindustan Times

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

keyword:Deepika padukone cannes throwback 2017