சுற்றுலா பூங்காவில் சிறுத்தையிடமிருந்து தப்பிய குடும்பம்

0
728
Cheetah attack Dutch safari park, Cheetah attack Dutch safari, Cheetah attack Dutch, Cheetah attack, attack Dutch safari park, Dutch safari park, Family escape cheetah attack, Tami Netherland news

(Cheetah attack Dutch safari park)

டச்சு சுற்றுலா பூங்கா Beekse Bergen  இல் தங்கள் காரை விட்டு வெளியேறிய குடும்பம் ஒன்று தீவிர வேட்டையிலிருந்து தப்பித்து பிழைத்த ஒரு வீடியோ YouTube இல் வெளியிடப்பட்டது. அந்த காட்சியை உண்மையானதா என்பதை இந்த பூங்கா உறுதிப்படுத்தவில்லை.

பீக்ஸ் பெர்கனில் பூங்காவின் விதிகளின் படி  சுற்றுலா பயணிகள் தங்கள் காரில் இருந்து வெளியே வர முடியாது. ஆனால் இந்த குடும்பம் அந்த விதியை பேண தவறியது.

சூரிய வெளீச்சத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சிறுத்தைகளின் அருகே சென்று தங்கள் காரை நிறுத்தி, படங்களை எடுக்க வெளியே இறங்கினர். ஒரு சிறு குழந்தையும் அவர்களுடன் வெளியே வந்தது. அந்த நேரம் ஒரு அசம்பாவிதமும் நிகழவில்லை.

கொஞ்ச நேரத்தில் அவர்கள் தங்கள் காரை சற்று முன் சென்று நிறுத்தி எல்லோரும் காரில் இருந்து இறங்கி நடந்த போது, சிறுத்தைகள் அவர்களை நோக்கி வேகமாக ஓடி வரத் தொடங்கியது. எனினும், ஆபத்து ஏதுமின்றி தெய்வாதீனமாக தப்பித்துக் கொண்டனர்.

 

Video credit – FPE Humor

 

Cheetah attack Dutch safari park, Cheetah attack Dutch safari, Cheetah attack Dutch, Cheetah attack, attack Dutch safari park, Dutch safari park, Family escape cheetah attack, Tami Netherland news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/11/burning-rotterdam-apartment-saved-kids/

Tamil News Groups Websites