பிக் போஸ் ஜூலி அரசியலில் குதிக்க போகின்றாராம் : ட்விட்டர் வீடியோ உளறிய ஜூலி

0
1019
Big boss julie start new party latest gossip

(Big boss julie start new party latest gossip)

நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும்  புதிதல்ல .புதிது புதிதாக அரசியலில் குதிக்கின்றார்கள் .ரஜினி கமல் ,சிம்பு என அரசியலில் களமிறங்க ஆர்வமாக இருகின்றார்கள் .

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான நம்ம ஜூலி தற்போது கோலிவுட் நடிகையாகிவிட்டார். சினிமாவுக்கு சென்ற வேகத்தில் அரசியலுக்கு வரத் துடிக்கிறார்.

tamil.oneindia.com

என்னது ,ஜூலி கட்சி தொடங்க போராங்களா ?? ஆமா ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி கமல் ,எல்லோரும் அரசியலில் இருகின்றார்கள் ,இந்த நிலையில் நானும் கூடிய விரைவில் ஒரு அரசியல் கட்சி தொடங்க போகின்றேன் , அதனை எல்லோருக்கும் வெகு சீக்கிரத்தில் அறிவிப்பேன் .என கூறி உள்ளார் .

ஜூலி வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் இவரை கழுவி ஊத்துகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Big boss julie start new party latest gossip