சிங்கப்பூரில் காணாமல்போன அமெரிக்கா கடற்படையினர் கண்டுபிக்கப்பட்டுள்ளார்!!

0
484
Disappeared US naval sailor Discovered

(Disappeared US naval sailor Discovered)

கடந்த, ஞாயிற்றுக்கிழமை  சிங்கப்பூரில்  காணாமற்போன  அமெரிக்கக்  கடற்படைக்  கடலோடி இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட செத் வூட்ஸ்,  அமெரிக்கக் கடற்படை அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளதாக  அமெரிக்கக் கடற்படை,  ஏழாம் அணியின் பேச்சாளர் ஆர்லோ ஆப்ரஹாம்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் , காணாமற்போன கடலோடியைத் தேட உதவிய சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு அவர் நன்றி கூறியுள்ளார்.

tags:-Disappeared US naval sailor Discovered

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**