டொனால்ட் டிரம்ப், கிம் ஜோங் உடனான சந்திப்பை உறுதிசெய்தார்

0
602
tamilnews meeting Kim Jong un US President Donald Trump June

(tamilnews Trump summit Kim Jong Un set June 12 Singapore)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளதாக ட்ரம்ப் உறுதிசெய்துள்ளார்.

குறித்த சந்திப்பு, அடுத்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி இடம்பெறும் என்று தனது டுவிட்டர் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

உலக அமைதிக்கான மிகச் சிறந்த தருணமாக அதனை உருவாக்கத் தாங்கள் இருவரும் முயற்சி மேற்கொள்ளப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

(tamilnews Trump summit Kim Jong Un set June 12 Singapore)

More Tamil News

Tamil News Group websites :