தொடர்ந்து செயல்படும் சிங்கப்பூரின் நில சோதனை நிலையங்கள்

0
679
Singapore lane check point work

(Singapore lane check point work)

சிங்கப்பூரின் நிலச் சோதனைச் நிலையங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதாக, சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

சோதனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் பொய்த் தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து, ஆணையம் அதனைத் தெரிவித்துள்ளது.

அத்தகைய வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று ஆணையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

மேலும், சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகள் பற்றி விவரம் அறிந்துகொள்ள,  ஆணையத்தின் இணையத்தளம்,  அதன் சமூக ஊடகங்கள், மற்ற அதிகாரபூர்வத் தளங்கள் போன்றவற்றை நாடுமாறு ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மற்றும்,  மலேசியாவில்  பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றதை முன்னிட்டு அந்தப் பொய்த் தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவிவந்துள்ளது.

tags:-Singapore lane check point work

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**