இலங்கையில் 45 சதவீதத்துக்கும் அதிகமான பெண்களுக்கு உள்ள பிரச்சினை எதுவென தெரியுமா?

0
629
45 percent sri lankan women have fat problem

(45 percent sri lankan women have fat problem)
இலங்கையில் 45 சதவீதத்துக்கும் அதிகமான பெண்களுக்கு, அதிக எடை அல்லது பருமனாக காணப்படுவதால், வயதுவந்தோருக்கான ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

உலகில் இரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்ட மூன்றிலிரண்டு பேர் தெற்காசியாவில் வாழ்கிறார்கள். குறிப்பாக இலங்கையில் சுமார் 32 சதவீத கர்ப்பிணிப் பெண்கள் இரத்தசோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் யுனிசெப் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை