இன்று மாலை 5- மணிக்குள் புதிய பிரதமர் பதவியேற்க வேண்டும்! மகாதீர் கோரிக்கை..

0
908
New Prime Minister sworn evening, malaysia tamil news, malaysia 14 general election, malaysia, malaysia tamil news,

{ New Prime Minister sworn evening }

மலேசியா, இன்று பிற்பகல் 5 மணிக்குள் புதிய அரசாங்கத்தை அமைக்கும் வகையில் நாட்டின் 7ஆவது பிரதமர் பதவி ஏற்கவேண்டும்.

பதவி ஏற்புச் சடங்கு இன்று நடந்தாக வேண்டும் . ஏனெனில் தற்போது முறையான அரசாங்கம் இல்லாமல் நாடு இருக்கின்றது என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் அறிவித்துள்ளார்.

பொதுவாக, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து பிரதமரைத் தேர்வு செய்வார்கள். கட்சிகள் தேர்வு செய்வது அல்ல.

பக்காதான் ஹராப்பான் தற்போது சபாவின் வாரிசான் கட்சி எம்.பி.கள் 14 பேர் மற்றும் ஓரிரு சபா எம்.பி.க்களின் ஆதரவையும் பெற்றிருக்கின்றது.

தற்போது 135 எம்.பி.க்கள், துன் மகாதீர் பிரதமராவதற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

சட்ட ஒழுங்கு, அமைதியை நிலைநாட்டவும் அரசு அமைப்புகள் தொடர்ந்து செயல்படவும் புதிய பிரதமர் ஒருவர் இன்றைய தினத்திற்குள் பொறுப்பேற்பது அவசியம் என மகாதீர் கூறியுள்ளார்.

Tags: New Prime Minister sworn evening

<< TODAY MALAYSIA NEWS>>

*கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் வெற்றி..!

*மலேசியாவில் மே-10-11 ஆகிய இரு தினங்கள் பொது விடுமுறை!

*தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ சரவணன் வெற்றி..!

*இவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை..!

*மலேசிய பொதுத்தேர்தலை முன்னிட்டு சிறப்பு மாற்றத்துடன் தோன்றி அசத்திய கூகுள்!

*மலேசியாவில் வாக்களிப்பு முற்றுப் பெற்றது!

*மலேசியாவில் வாக்கெடுப்பு முகவர் மரணம்!

*வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்க பெர்சே கோரிக்கை..!

மலேசியாவில் வாக்களித்த மை விரலைக் காட்டினால் இலவச உணவு..!

*மலேசியாவில் 61 வீதத்தினர் இதுவரைக்கும் வாக்களித்துள்ளனர்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

<<Tamil News Groups Websites>>