Android வீட்டிலிருந்து வெளிவருகின்றது P-Beta பதிப்பு

0
620
android p update new features changes

(android p update new features changes)
கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு P (Android P) இயங்குதளத்துக்கான டெவலப்பர் பிரீவியூ கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ஆன்ட்ராய்டு P பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது.

பிராஜெக்ட் டிரெபிள் திட்டத்தினால் ஆன்ட்ராய்டு P-Beta பதிப்பு சோனி, சியோமி, ஒப்போ, விவோ, எசென்ஷியல், நோக்கியா 7 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் 6 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

ஆன்ட்ராய்டு P-Beta சப்போர்ட் கொண்ட சாதனங்கள்:

கூகுள் பிக்சல்
கூகுள் பிக்சல் XL
கூகுள் பிக்சல் 2
கூகுள் பிக்சல் 2 XL
சோனி எக்ஸ்பீரியா XZ2
சியோமி Mi மிக்ஸ் 2S
நோக்கியா 7 பிளஸ்
ஒப்போ R15 ப்ரோ
விவோ X21
விவோ X21UD
ஒன்பிளஸ் 6
எசென்ஷியல் PH‑1

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

android p update new features changes