பாதசாரிகளுக்கான புதிய பாதை

0
549
New bridge pedestrians

(New bridge pedestrians )

நகரச் சீரமைப்பு ஆணையம் 2002ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் சிறப்பு அம்சங்களை மேம்படுத்த திட்டம் ஒன்றைத் தொடங்கியது.

9 கிலோமீட்டர் பாதையில் இருந்த குன்றுகளுக்கு இடையே தொடர்பை மேம்படுத்த வேண்டும் என்பது திட்டத்தின் இலக்கு.

மேலும் , மவுண்ட் ஃபேபர், தெலுக் பிளாங்கா மலை, கெண்ட் ரிட்ஜ் போன்றவற்றை இரண்டு பாலங்கள் வழி இணைக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டு இன்றைய தினம், ஹெண்டர்சன் வேவ்ஸ் (Henderson Waves), அலெக்ஸாண்டிரா ஆர்ச் எனும் 2 பாலங்கள் அதிகாரபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

tags:-New bridge pedestrians

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**