மகாதீர் முகமது இன்று மாலை 5 மணிக்குள் மலேசியாவின் 7ஆவது பிரதமராகப் பதவியேற்பார்!

0
747
Mahathir Mohamad sworn 7 Prime Minister, malaysia tamil news, malaysia 14 general election, malaysia, malaysia tamil news,

{ Mahathir Mohamad sworn 7 Prime Minister }

மலேசியாவில், டாக்டர் மகாதீர் முகமது இன்று (10 மே) மாலை 5 மணிக்குள் மலேசியாவின் 7ஆவது பிரதமராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெர்னாமா அறிவித்துள்ளது.

பக்கட்டான் ஹரப்பானின் தலைவரான டாக்டர் மகாதீர், தமது தலைமைத்துவத்தில் புதிய மலேசிய அரசாங்கம் 5 மணிக்குள் அமைய வேண்டும் என்று விரும்புவதாகச் செய்தியாளர்களிடம் முன்னதாகக் கூறியுள்ளார்.

முன்பு 22 ஆண்டு ஆட்சி புரிந்த டாக்டர் மகாதீர் 15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரதமர் பதவியை ஏற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம் பதவியேற்பதில் வழக்கத்திற்கு மாறான தாமதம் ஏற்படுவதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு மறுநாள் பிரதமர் பதவி ஏற்பது வழக்கம்.

Tags: Mahathir Mohamad sworn 7 Prime Minister

<< TODAY MALAYSIA NEWS>>

*இன்றே புதிய பிரதமரை நியமியுங்கள்: ஜொகூர் சுல்தான் வலியுறுத்து

*ஜி.எஸ்.டி. வரியை புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அகற்றும்..! துன் மகாதீர்

*இன்று மாலை 5- மணிக்குள் புதிய பிரதமர் பதவியேற்க வேண்டும்! மகாதீர் கோரிக்கை..

*கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் வெற்றி..!

*மலேசியாவில் மே-10-11 ஆகிய இரு தினங்கள் பொது விடுமுறை!

*தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ சரவணன் வெற்றி..!

<<Tamil News Groups Websites>>