(facebook fraud arrested kuliyapitiya)
வேறு நபர்களின் பேஸ்புக் கணக்குகளில் நுழைந்து அந்த கணக்குகளின் உரிமையாளர் போன்று செயற்பட்டு மோசடியில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாபிட்டிய, கம்புராபொல, மூனமல்தெனிய பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரே பொலன்னறுவை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் பல பேஸ்புக் கணக்குகளுக்குள் நுழைந்து நண்பர்களிடம் ஈசி கேஷ் ஊடாக பணம் பெற்றுள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பேஸ்புக் பாவனையாளர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
-
- தமிழர்களை தாழ்த்தி இனவாதத்தை கக்கிய சிங்கள அதிகாரி : வெகுண்டெழுந்த நாமல்
- மஹிந்தவை சுற்றிவளைத்து தாக்க முயற்சித்த சிங்களவர்கள்..!
- தலைவர் உயிருடன் இருக்கின்றார் : ஏன் டி.என்.ஏ. சோதனை செய்யவில்லை?
- பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த போகிறார் விக்கி : கொந்தளிக்கும் சிங்கள ஊடகங்கள்
- புலிகளின் கொள்கைகளை தோல்வியுறச் செய்வதற்கே முயற்சித்து வருகிறேன் : ஜனாதிபதி ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை இதோ!
- சிங்களவர்களுடன் சம்மந்தம் : தமிழரின் தலைவிதியை இவர் எவ்வாறு தீர்மானிப்பார்?
-
Time Tamil News Group websites :
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:facebook fraud arrested kuliyapitiya,facebook fraud arrested kuliyapitiya
-