வடகொரியா 3 அமெரிக்கர்களை விடுவித்துள்ளது

0
642
tamilnews meeting Kim Jong un US President Donald Trump June

North Korea Releases Three Americans

வடகொரியா, தன் நாட்டி சிறையில் தடுத்து வைத்திருந்த 3 அமெரிக்கர்களை விடுவித்துள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையே நடைபெறவிருக்கும் சந்திப்புக்கு பெரும் தடையாக அந்த விவகாரம் இருந்தது.

அதற்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

அந்த மூன்று ஆடவர்களும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பேயோவிடம் (Mஇகெ Pஒம்பெஒ) ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களை விடுவிக்க வடகொரியா மேற்கொண்ட முயற்சியை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாராட்டியுள்ளார்.