அரச குடும்பம் டயானாவை போட்டு தள்ள இவை தான் காரணமாம்!

0
735
Britain Princess Diana Breach Royal Family Constitutions

(Britain Princess Diana Breach Royal Family Constitutions)

இன்றைக்கும் கூட மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கும் இளவரசி டயானா தனது 19 வயதில் இளவரசர் சார்லஸை கரம்பிடித்து பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைந்தார்.

பிரித்தானிய அரசு குடும்பத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாழ்ந்த முதல் நபர் இளவரசி டயானா தான் என்றால் மிகையாகது.

அரச குடும்பத்து பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் தான் அரண்மனைக்கு வருவார்கள். ஆனால், இளவரசி டயானா லண்டனில் உள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொண்டார்.

அரச குடும்பத்து பெண்களில் தனது குழந்தைகளுக்கு தாய்ப்பாலுட்டிய முதல் பெண் ஆவார். இளவரசர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் தான் அரண்மனைக்கு வருவது வழக்கம். ஆனால், அந்த நடைமுறையை மாற்றி தனது இருகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

இன்றுவரை அரச குடும்பத்து பெண்களில் மிகவும் ஸ்டைலிஷ் பெண் யாரென்றால் அது டயானா தான். அந்த அளவுக்கு இவரது ஆடைகள் மிகவும் பேஷனான இருக்கும்.

சாமான்ய மக்களுடன் கைகுலுக்க அரச குடும்பத்து உறுப்பினர்கள் தயங்கியபோது, உலகத் தொழு நோயாளிகள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் என அனைவருடனும் சகஜமாக நெருங்கி பழகியதன் மூலம் இவர் பிரித்தானிய இளவரசி கிடையாது, உலக மக்களின் இளவரசி என நிரூபனமானது.

சார்லஸை விவாகரத்து செய்துகொண்ட பின்னர் கூட, பொது இடங்களில் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார், பொது நிகழ்ச்சிகளிலும் அதிகமாக கலந்துகொண்டார்.

இந்த மாதிரியான விடயங்களே இளவரசி டயானா மீது அரச குடும்பத்துக்கு கோவத்தை உண்டாக்கியது. அதன் தொடர்ச்சியாகவே இவர் திட்டமிட்ட முறையில் விபத்து நாடகம் மூலம் கொலை செய்யப்பட்டார்.

Photo Source : hellomagazine.com

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்