டயானாவின் அக்காவுடன் அந்த மாதிரி உறவில் இருந்த இளவரசர் சார்லஸ்! அதிர்ச்சி இரகசியம்!

0
670
Britain Princess Diana elder Sister Lady Diana Spencer Secret

(Britain Princess Diana elder Sister Lady Diana Spencer Secret)

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் டயானாவை திருமணம் செய்ய முன்னர் கிட்டத்தட்ட நான்கு பெண்களுடன் உறவு முறையில் இருந்தார்.

அவர்களில் ஒருவர் டயானாவின் மூத்த சகோதரியான Lady Sarah Spencer(சாரா) என்பவரும் உள்ளடக்கம்.

Britain Princess Diana elder Sister Lady Diana Spencer Secret
Photo Source : express.co.uk

சார்லசுக்கு 22 வயதாக இருக்கும் போது Lady Sarah ஸ்பென்சர் உடன் டேட்டிங் கூட சென்றுள்ளார். அந்த சமயம் டயானாவுக்கு வயது வெறும் 16 மட்டும் தானாம்.

அதற்கு பின்னர் டயானாவின் சந்திப்பு கிடைத்ததும் சார்லஸ் சாராவை கைகழுவி விட்டாராம்.

டயானாவின் மரணத்துக்கு பின்னர் சாரா பிரான்சுக்கு சென்று குடியேறிவிட்டார். அது வரை டயானாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.

மே 19 ஆம் திகதி நடைபெறவுள்ள இளவரசர் ஹரி திருமண நிகழ்வில் கூட சாராவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo Source : express.co.uk

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்