சட்டவிரோத கலை இறக்குமதிகளுக்கு கடுமையான தண்டம் பெறும் கோடீஸ்வரர்

0
557
Swiss billionaire illegal art imports, Swiss billionaire illegal art, Swiss billionaire illegal, Swiss billionaire, billionaire illegal art imports, illegal art imports, Tamil Swiss news, Swiss Tamil news

(Swiss billionaire illegal art imports)

ஒரு சுவிஸ் நீதிமன்றம் சுவிஸ்ஸில் இறக்குமதி செய்யப்படும் 200 கலைப்படைப்புகளை ஒழுங்காக அறிவிக்க தவறிவிட்டதற்காக கோடீஸ்வர நிதி நிறுவனரான Urs Schwarzenbach இற்கு சுவிஸ் நீதிமன்றம் CHF4 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.

சூரிச்சில் உள்ள Dolder Grand ஐந்து நட்சத்திர ஹோட்டலின் உரிமையாளரும், கலைபடைப்பு சேகரிப்பாளருமான Urs Schwarzenbach மீது Bülach மாவட்ட நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது. இதனை மறுத்த அவர், மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிக்கை செய்தார்.

சுவிஸ் சுங்க அதிகாரிகள், Schwarzenbach கலை படைப்புகள் பற்றி அறிவிக்க தவறியதாலும், வரி அறிவிப்புகளில் கலை படைப்புகளின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். இது CHF10 மில்லியன் மதிப்புள்ள வரிகளை தவிர்த்துள்ளது என்றனர்.

Swiss billionaire illegal art imports, Swiss billionaire illegal art, Swiss billionaire illegal, Swiss billionaire, billionaire illegal art imports, illegal art imports, Tamil Swiss news, Swiss Tamil news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/09/swiss-police-bust-huge-cocaine/

Tamil News Groups Websites