இவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை..!

0
506
Petrol diesel prices week, petrol, malaysia tamil news, diesel, malaysia news,

{ Petrol diesel prices week }

மலேசியாவில், ஒவ்வொரு வாரமும் நிர்ணயிக்கப்படும் பெற்றோல், டீசல் விலையில் 7ஆவது வாரமாக எந்தவொரு மாற்றமும் இல்லை. குறிப்பாக ரோன் 95 பெற்றோல் விலை 2.20 வெள்ளியாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரோன் 97 பெற்றோல் விலை கடந்த வாரத்தை போலவே 2.47 வெள்ளிக்கு விற்கப்படும்.

அதே போன்று டீசல் விலை கடந்த வாரத்தை போலவே 2.18 வெள்ளிக்கு விற்கப்படும்.

இந்தப் பெற்றோல், டீசல் விலைகள் நாளை தொடங்கி அடுத்த வாரம் 16ஆம் திகதி வரையில் அமலில் இருக்குமென உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.

Tags: Petrol diesel prices week

<< TODAY MALAYSIA NEWS>>

*மலேசிய பொதுத்தேர்தலை முன்னிட்டு சிறப்பு மாற்றத்துடன் தோன்றி அசத்திய கூகுள்!

*மலேசியாவில் வாக்களிப்பு முற்றுப் பெற்றது!

*மலேசியாவில் வாக்கெடுப்பு முகவர் மரணம்!

*வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்க பெர்சே கோரிக்கை..!

மலேசியாவில் வாக்களித்த மை விரலைக் காட்டினால் இலவச உணவு..!

*மலேசியாவில் 61 வீதத்தினர் இதுவரைக்கும் வாக்களித்துள்ளனர்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

*மஇகா தேசியத் தலைவர் வாக்களித்தார்..!

*மலேசியப் பொதுத் தேர்தல்: புக்கிட் பிந்தாங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது..!

*மலேசியாவில் வாக்களிப்பு வரிசையில் நின்றுகொண்டிருந்த முதியவர் உயிரிழந்துள்ளார்..!

* மக்கள் தேசிய முன்னணிக்கே வாக்களிப்பர்: நஜிப் நம்பிக்கை..!

*இன்று மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல்; 14,449,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்!

<<Tamil News Groups Websites>>